அடுத்த தளபதி ஆக முயற்சிக்கும் சிவகார்த்திகேயன்? ரசிகர் மீட் பற்றி நெட்டிசன்களின் கமெண்ட்

88

 

நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். தற்போது அவர் நடித்து வரும் அமரன் படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் சிவகார்திகேயன் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை வர வைத்து சென்னை போரூர் பகுதியில் இருக்கும் பெரிய திருமண மண்டபத்தில் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்.

அடுத்த தளபதியா?
சிவகார்த்திகேயன் ரசிகர்களை வரவைத்து பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தியது பற்றி நெட்டிசன்கள் பல்வேறு கமெண்டுகளை கூறி வருகின்றனர்.

அடுத்த தளபதி ஆக முயற்சிக்கிறார் சிவகார்த்திகேயன் என அதிகம் பேர் கமெண்ட் செய்து இருக்கின்றனர். .

SHARE