அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த 99 வயது மூதாட்டிக்கு அமெரிக்க குடியுரிமை

113

 

அமெரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் பணிபுரிந்து வருபவர்களில் பலர் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்ற நிலையில் இந்தியாவை சேர்ந்த தைபாய் என்ற 99 வயது மூதாட்டிக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க குடியுரிமைச் சேவைத் துறை தனது X இணையதளத்தில் வயது என்பது வெறும் எண் என்று கூறுகிறது.

எங்கள் ஆர்லாண்டோ அலுவலகத்தில் புதிய அமெரிக்க குடியுரிமை பெற்ற 99 வயதான இந்தியரான தைபாய் அதைச் செய்தார்.

அவர் உற்சாகமாக இருந்தார். அவர் தனது மகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

SHARE