ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்கள் -சீ.ஐ.டிஆம் சாணக்கியன் சுமந்திரன் (சட்டத்தரணி சயந்தன் கடந்த தேர்தலுடன் சாணக்கியன் சுமந்திரனாக முகநூலில் பெயர்மாற்றம் செய்திருந்தார்)
1. சயந்தனுடன் கதைப்பவர் வவுனியா பிரஜைகள் குழுவின் பொருளாளா் கோ.ராஜ்குமார்
2.தண்ணி குடிக்காட்டி அவைக்குத்தான் (கூட்டமைப்பு வயொதிபர்களுக்கு)காட்டற்ரைக் வரும் எங்களுக்கு ஒண்டும்வராது
3.தண்ணீர் கொடுக்க வேண்டாமென்று யார் சொன்னது
குறிப்பு- தலைக்கனம் பிடித்திருக்கும் கூட்டமைப்பு தலைமைகளை நல்வழிக்கு கொண்டுவரவேண்டியது ஒவ்வொரு தமிழ் மகனின் கடமையுமாகும்
காணமல் போன எம் பிள்ளைகளுக்கு முடிவு வேண்டும் என்று பெற்றார் முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் கேட்க சென்றபோது அவர் பொலிஸ் அதிகாரத்தை பயன்படுத்தி வாகனத்தை விட்டு இரங்காமல் தப்பி ஒடினார் சம்பந்தன் அவர்களை உள்ளே அழைத்து ஆறுதல் கூறி வழி அனுப்பினார் இதில் எது அரசியல் தந்திரம் முதலமைச்சருக்கு வக்காளத்து வாங்குபவர்கள் இதை கவனமாய் பாருங்கள்
Published on Apr 18, 2016
இரா.சம்பந்தன் எமது கருத்துக்களை செவிமடுக்கவில்லை – தமிழ் அரசியல் கைதிகள்
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் கடந்த 5வருடகாலமாக வாக்குறுதியம் போராட்டங்களுமே நடத்தப்பட்டது இது தொடர்பில் வங்கறோத்து அரசியல் செய்யும் அரசியல் வாதிகளின் கடந்த கால போராட்ட காணொளிகள் மக்கள் பார்வைக்கு
Published on May 24, 2012
பல வருடங்களாக சிறையில் வாடும் அரசியல் கைதிகள் தொடர்பில் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என,யாழ்-கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
வடமாகாண இளையோர் அமைப்பால் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரத போராட்டம் நல்லூர் முன்றலில் காலை 8மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
Published on Oct 12, 2015
News1st அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து
Published on Nov 11, 2015
Published on Aug 24, 2016
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து சம்பந்தன் மீண்டும் கருத்து
Published on Feb 14, 2016
அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் விரைவில் பேச்சு
Published on Feb 7, 2016
பொது மன்னிப்பு வழங்குவது குறித்து மனித உரிமைகள் ஆணையாளர்
காணாமல் போனோர்களின் உறவினர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், வாகனத்தில் இருந்து இறங்கி வந்து உரையாடினார், சயீத் ரா அத் அல் ஹுசைன்
Published on Feb 4, 2016
இலங்கையின் சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு சுதந்திரமற்ற தினம் – சிறிதரன்