அல்ட்ரா தொழில்நுட்பத்தில் உருவான புதிய வீடியோ கமெரா

447
சோனி நிறுவனம் 4K Ultra HD தொழில்நுட்பத்தினைக் கொண்ட வீடியோ கமெராவினை CES நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.Sony 4K FDR-X1000V எனப்படும் இக்கமெராவானது செக்கனுக்கு 30 பிரேம்கள் எனும் வேகத்தில் 3840 × 2160 Pixel Resolutionm உடைய வீடியோக்களை பதிவு செய்யக்கூடியதாக இருக்கின்றது.

மேலும் 170 டிகிரியில் காட்சிகளை பதிவு செய்யக்கூடியதாகவும் காணப்படும் இக்கமெராவின் விலை வெளியிடப்படவில்லை.

SHARE