ஆசிரியர் மத்திய நிலையம் திறப்பு

398

கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்டத்திற்கு அமைய பசறை கல்வி வலைய ஆசிரியர்களின் நலன் கருதி ஆசிரியர் மத்திய நிலையம் இன்று (01) பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் அவர்களினால் வைபவ ரிதியாக திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் ஊவா மகாண முதல் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க உட்பட ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் கல்வி அதிகாரிகள்¸ அதிபர்கள்¸ ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

 

SHARE