அறிவியலால் எதுவும் செய்ய முடியும் என்பதை உணர்த்தும் பல கண்டுபிடிப்புகளை பற்றி நாம் கேள்விபட்டிருப்போம். தொழில்நுட்பங்கள் ஒரு விதத்தில் வளர்ச்சியடைந்து வந்தாலும் நம்மில் எத்தனை பேர் அவைகளை பற்றி தெரிந்து கொள்கிறோம்.
இந்த காணொளியில் பாருங்கள்….அரிவியலின் ஒரு அழகான விந்தையை…