ஆர்யாவுக்கு ஷாக் கொடுத்த நயன்தாரா:

752
பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக மீண்டும் நடிக்க நயன்தாராவிடம் கேட்க அதை நிராகரித்தவிட்டாராம் நயன்தாரா. இதனால் ஷாக் ஆன ஆர்யா இதுவரை தான் எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் நயன்தாராவுடன் நடித்த இரண்டு படங்களும்தான் தன் நினைவுகளில் பசுமையாக இருக்குமென்றும் நயன்தாரா இல்லாத பாஸ் என்ற பாஸ்கரனை நினைத்து பார்க்கவே வெறுப்பாக இருக்குமென்றும் தனது ஃபீலிங்கை தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிவர, நயன்தாராவோ ஆர்யாவைவிட்டு விலகிய பின்புதான் தானே எதிர்பார்க்காத வாய்ப்பெல்லாம் தனக்கு கிடைத்து வரும்நிலையில் தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ளவேண்டுமென்றால் ஆர்யாவை விட்டுவிலகியிருப்பதுதான் தனக்கு நல்லது என கூறி ஆர்யாவின் ஃபீலிங்கை கண்டுகொள்ளாமல் இருக்கிறாராம் நயன்தாரா.
SHARE