இங்கிலாந்தின் பிரிஸ்டலில் உள்ள வீடொன்றில் 03 குழந்தைகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குழந்தைகளின் தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் 08 மாதங்கள் மற்றும் 04 வயது, 06 வயதுடைய மூன்று குழந்தைகளே கொலைசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குழந்தைகளின் தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.