மான்செஸ்டர் டெஸ்டில் இந்திய அணி கேப்டன் டோனி 71 ரன் எடுத்தார். அவர் இங்கிலாந்துக்கு எதிராக 1000 ரன்னை கடந்தார்.
இங்கிலாந்துக்கு எதிராக ஆயிரம் ரன்னை கடந்த 11–வது இந்திய வீரர் அவர் ஆவார். 8–வது விக்கெட் கீப்பர் ஆவார். மேலும் இங்கிலாந்து மண்ணில் 7 அரை சதம் அடித்த தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் ஜான் வெஸ்ட்சியின் சாதனையை சமன் செய்தார்.