நம்மவர்கள் அறிந்திறாத பொருளாதார அடைவுகள்.
தற்போது சொல்லும் பொருளாதார நிலையில் கடனை இலகுவாக செலுத்தலாம் என மத்திய வங்கி ஆளுனர் அறிவிப்பு
இடை நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் மீள ஆரம்பிக்க ஜப்பான் இணக்கம்
வரலாற்றில் அடைந்திராத இலக்குககளை பங்குச்சந்தை அடைந்துள்ளது
இந்தியாவின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய இணக்கம் தெரிவிப்பு
இலங்கைக்கு வேண்டிய நேரத்தில் உதவ பில்கேட்ஸ் மன்றம் அறிவிப்பு
அடுத்த வருடத்தில் 05 பொருளாதார முதலீட்டு வலயங்கள் திறக்க திட்டம்
நாட்டின் வெளிநாட்டு வருமானம் 10.4 வீதத்தால் அதிகரிப்பு.
வெளிநாட்டவர்களால் நாட்டின் 33 மில்லியன் பெறுமதியான. திறைசேரி உண்டியல் வாங்கப்பட்டுள்ளது
அரசின் சுகபோக வாகனங்களை விற்பனை செய்ய அமைச்சரவை அனுமதி
உள்நாட்டு பால்மா யோகட்டின் பெறுமதி சேர் வரிகுறைப்பு
அடுத்தவருடத்திலிருந்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணம் வாங்க 6000/- நிதி வழங்க தீர்மானம்
தென்னை பயிற்ச்செய்கையாளர்களுக்கு உரம் வழங்க நடவெடிக்கை
எப்பாவலயிலிருந்து பொஸ்பேட் உற்பத்தி செய்ய தீர்மானம்
அரசின் சுங்க வருமானம் அதிகரித்துள்ளது
சுங்கப் பொருட்களை ஏலத்தில் விட நவின இலத்திரனியல் முறையை அறிமுகம் செய்ய தீர்மானம்
முடியுமான உணவுவகைகளை நாட்டில் உற்பத்தி செய்ய தீர்மானம்
மூடப்பட்டுள்ள வழக்குகளை மீண்டும் விசாரனைக்கு எடுக்க தீர்மானம்
ஊழல் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை மீளப்பெற புதிய சட்டமூலம் 03
மின்கட்டணத்தை 30 வீதத்தால் குறைக்க தீர்மானம் எடுக்கப்படும்
Clean sri lanka திட்டத்திற்க்கு உதவ உலக வங்கி இணக்கம்.