பெண் ஒருவர் செய்த வித்தை ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. என்னடா இது பசங்க தான் இப்படியெல்லாம் வித்தை காட்டுறாங்கனு நினைத்தால் ஒரு பெண் இப்படியெல்லாம் வெளுத்து வாங்குறாங்க பாருங்க….
பயங்கர வேகத்துடனும், சுறுசுறுப்புடனும் திகழும் இப்பெண்ணின் செயலை நீங்களும் கண்டால் நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க…. அப்பெண்ணின் துள்ளல் காட்சி இதோ உங்கள் பார்வைக்கு…..
தாவி தாவி பல்டி அடித்தும், குதித்தும் என்னம்மா பட்டையக் கிளப்புறார் என்று பாருங்க… பெண்கள் எல்லோருக்கும் ஒரு முன் உதாரணமாக செயல்படும் இப்பெண்ணை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.