இணைய உலகத்தை கலக்கி வரும் கராத்தே கில்லாடிகள்….

493

நாங்கள் எப்போதும் ஆண்களுக்கு நிகரானவர்கள் தான் என பெண்கள் பல முறை நிரூபித்து இருக்கின்றார்கள். தற்காலத்திலும் நிரூபித்து வருகின்றார்கள்.

தமது உடலை இலகுவாக வளைக்கக்கூடிய ஆற்றல் கொண்ட இவர்கள் நடனம், யோகா, மற்றும் தற்காப்பு கலைப் பயிற்சிகளில் புகுந்து விளையாடக்கூடியவர்கள்.

அவ்வாறே கராத்தேயில் உள்ள நெஞசாக்கு எனும் தற்காப்பு முறையினை கலைநயம் கலந்து அதிரடியான முறையில் செய்யும் மூன்று சீனப் பெண்கள் வீடியோ தற்போது இணைய உலகை கலக்கி வருகின்றது.

 

SHARE