இது தாங்க தாய் பாசம் April 2, 2014 933 இது தாங்க தாய் பாசம்-பிள்ளைக்கு பால் கொடுத்தா அழகு கெட்டு விடும் என்று புட்டி பல பருக்கும் பெண்கள் உள்ள காலத்தில இப்படியும் உயிரினங்கள் மீது பாசம் காட்டு இவள் தெய்வம் தான் . தாய் மாடு இறந்து விட தாயான இவருக்கு போற்றி பாட வார்த்தை இல்லை..