இது நம்ம ஆளு-அதிர்ச்சியில் சிம்புவின் படக்குழு!

466

சிம்புவின் படம் எப்போது தான் வரும் என்று அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்படத்தில் பழைய காதலர்களான சிம்புவும், நயன்தாராவும் இணைந்து நடிக்கின்றனர் என்பது படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரிக்க வைக்கிறது.

ஆனால் தற்போது படக்குழுவிற்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் படத்தின் சில காட்சிகள் நெட்டில் கசிந்துள்ளது, இது படத்தின் டீசராக இருக்குமா? அல்லது படமாகவே இருக்குமா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

எது எப்படியோ இச்செய்தி படக்குழுவிற்கு தலைவலியை தான் ஏற்படுத்தியுள்ளது.

 

SHARE