இந்த ஆண்டு இறுதியோடு முடிவுக்கு வரும் வாட்ஸ்அப் சேவை!

260

625-500-560-350-160-300-053-800-748-160-70-4

வாட்ஸ் அப் இந்த ஆண்டு இறுதியோடு சில போன்களில் தனது சேவையை நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன்படி, பிளாக்பெரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெரி 10, நோக்கியா S40, நோக்கியா சிம்பயான் S60, ஆண்ட்ராய்டு 2.1 மற்றும் ஆண்ட்ராய்டு 2.2, விண்டோஸ் போன் 7, ஐபோன் 3GS / ஐஓஎஸ் 6 ஆகியவற்றில் அடுத்த ஆண்டு முதல் வாட்ஸ் அப் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயங்குதளங்கள் முக்கியமானதாக இருந்தாலும், இந்த இயங்குதளங்கள் வாட்ஸ்அப் மேம்படுத்தல்களுக்கு ஏற்றதாக இல்லாத காரணத்தினாலே இந்த முடிவை எடுத்திருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பிளாக்பெரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெரி 10, நோக்கியா S40, நோக்கியா சிம்பயான் S60 உள்ளிட்ட இயங்குதளங்களுக்கான சேவை அடுத்த ஆண்டு யூன் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

SHARE