இந்த காட்சியை பார்த்தால் இனி எந்த பெண்ணும் மேக் அப் பண்ண மாட்டாங்க…

476

monkey_makup_001-w245

பெண்கள் மேக் அப் செய்து கொள்ளாமல் வீட்டிற்கு வெளியே செல்வது என்பது மிகவும் அரிதான காரியமே. இதற்காக அதிக நேரத்தினை செலவு செய்து உறவினர்களிடம் திட்டு வாங்குபவர்களும் இல்லாமல் இல்லை.

இளைஞர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு மேக்கப் செய்வதை வறுத்து எடுத்துவிடுவார்கள்.

இப்போது குரங்கு ஒன்று தனக்கு தானே மேக்கப் செய்துகொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அப்புறம் என்ன “சும்மா மென்ற வாய்க்கு அவல் கிடைத்தது மாதிரி” இனி ஒரு கை பார்க்காமல் இருப்பார்களா? பொறுத்திருந்து பாருங்கள் எவ்வளவு மீம்ஸ்கள் வரப்போகின்றது என்பதை.

 

SHARE