இந்த மூஞ்ச வெச்சி நடிச்சு காட்றேன் டா! கவின் நடித்த ‘ஸ்டார்’ படத்தின் டிரைலர் இதோ..

132

 

இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஸ்டார். இப்படத்தில் லால், அதிதி போகங்கர், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த மூஞ்ச வெச்சி நடிச்சு காட்றேன் டா! கவின் நடித்த

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. சினிமாவில் வாய்ப்பு தேடும் இளைஞராக இப்படத்தில் நடித்துள்ளார் கவின். அதுவும் வெவ்வேறு வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இந்த மூஞ்ச வெச்சி நடிச்சு காட்றேன் டா! கவின் நடித்த

வசனங்கள் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. குறிப்பாக இந்த மூஞ்ச வெச்சி நடிச்சு காட்றேன் டா என்று கவின் சொல்லும் வசனம் ஸ்டார் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது. கண்டிப்பாக நல்ல படமாக இருக்கும் என்ற நமிக்கையையும் கொடுக்கிறது.

SHARE