ஆண்களுக்கு நிகராக தனியாக ரயில் ஓட்டும் அளவுக்கு பெண்களின் தைரியம் வளர்ந்துள்ளது.
இந்தியா முழுதும் இன்று பெண்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல் மற்றும் தொல்லைகள் நாளுக்கு நாள் பெருகிய வண்ணம் உள்ள நிலையில், பெண்கள் தங்களை இது போன்ற பிரச்சனைகளிலிருந்து தனித்துக்கொள்ளாமலும், பயமில்லாமல் அதை சரியாக எதிர்கொள்ளவும் இருக்க அவர்களுக்கான ஒரு தைரியம் தேவை.
கேரளாவை சேர்ந்த மீனாட்சி அம்மா என்ற ஒரு பெண் கலரிபயட்டு என்ற தற்காப்பு கலையில் கைதேர்ந்தவர். 74 வயது ஆன இவர் இக்கலையில் எவ்வளவு சுறுசுறுப்பாக மற்றவர்களுக்கு கற்று தந்து வருகிறார்.