தனுஷ் தற்போதெல்லாம் மிகவும் அமைதியாவிட்டார். தேவையில்லாமல் எந்த கருத்துக்களை கூறவோ, தேவியில்லாத எந்த விஷயங்களிலும் தலையிடுவதோ இல்லை.
ஆனால், தன் நண்பர்கள் படமோ, தன் படமோ பற்றி எந்த செய்திகள் என்றாலும் முதலில் தன் சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவிப்பார்.
மேலும், தனி ஒருவன் படத்தை கூட சமீபத்தில் புகழ்ந்திருந்தார். இந்நிலையில் தன் நெருங்கிய நண்பர் வெற்றிமாறனின் விசாரணை பல விருதுகளை குவித்தும் இன்று வரை அதற்கு தனுஷ் வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.