சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். ஆனால், சமீப காலமாக இவருடைய படங்களின் வரவேற்பு நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது.
அந்த வகையில் மிஸ்டர் லோக்கல் பெரிய அடியாக அவருக்கு விழுந்துள்ளது, மேலும், சிவகார்த்திகேயன் தற்போது ஹீரோயின் செண்டிமெண்ட் பார்ப்பதாக ஒரு பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், சிவகார்த்திகேயன் நயன்தாராவுடன் நடித்த இரண்டு படங்களும் சரியாக போகாததால், இனி அவருடன் நடிக்கவே வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.