இன்னும் ஒரு சமூக வலைத்தளம்

430

Face book போலவே இன்னும் ஒரு சமூக வலைத்தளம்(http://www.TSU.co) உருவெடுத்துள்ளது அதில் இணைந்து பங்களிப்பவர்களுக்கு பணமும் தருவதாக கூறுகிறார்கள் .

TSU நிறுவனம் 90 வீதமான வருமானத்தினை பயனாளர்களுக்கு பகிர உள்ளார்களாம்.ஒக்டோபர் 2014 இல் இருந்து புதிய மெருகூட்டப்பட்டு இந்த தளம் பல மில்லியன் பயனாளர்களை தாண்டிவிட்டதாம்

Face book இதை செய்தால் நிச்சயம் நன்றாயிருக்கும். வருமானத்தின் பங்காளிகளான பயனாளர்களுக்கு  பங்கு தருவது நியாயம் தானே என பயனாளர்கள் வாதிடுகின்றனர்

பணம் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் சொந்தப்பெயரில் தான் TSU இல் கணக்கு திறக்கவேண்டும் இது ஒருவகையில் முகமூடிகளை தவிர்க்கும் அத்துடன் . இணைய குற்றங்களையும் குறைக்கும் வருமானமும் வந்ததாயிருக்கும் என இணையப்பாவனையாளர்கள் கூறுகின்றனர்.

SHARE