இரண்டாக வெட்டப்பட்ட மனிதர்… வாயடைத்துப் போன நடுவர்கள்!… Published:Thursday, 10 March 2016, 08:27 GMTUnder:Invention மேஜிக் என்பது இருப்பதை இல்லாமல் ஆக்குவதும், காணாமல் போக வைப்பதும், காண ஒன்றை திடீரென வரவழைத்து பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் செயல் என அனைவருக்கும் தெரிந்திருக்கும். அப்பறம் மேஜிக்ன்னா கலர் கலரா ரிபன் காட்டுவாங்க , புறா பறக்க விடுவாங்க… இப்படித்தானே நினைத்திருப்பீங்க. ஆனால் ஆளையே இரண்டாக வெட்டி எந்த ஒரு சிகிச்சையுமின்றி ஒட்ட வைத்து பார்த்ததுண்டா?… அப்படிப்பட்ட ஆச்சரியமான காட்சியே இதுவாகும். இரண்டாக வெட்டப்பட்ட மனிதரை எப்படி ஒட்ட வைத்தார்கள் எப்பது புரியாத புதிரே. ஆனாலும் இம்மாதிரியான மேஜிக் சில தருணங்களில் தோல்வியையும் சந்திக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனை உணர்த்தும் காணொளியும் இங்கே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

396

மேஜிக் என்பது இருப்பதை இல்லாமல் ஆக்குவதும், காணாமல் போக வைப்பதும், காண ஒன்றை திடீரென வரவழைத்து பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் செயல் என அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

அப்பறம் மேஜிக்ன்னா கலர் கலரா ரிபன் காட்டுவாங்க , புறா பறக்க விடுவாங்க… இப்படித்தானே நினைத்திருப்பீங்க. ஆனால் ஆளையே இரண்டாக வெட்டி எந்த ஒரு சிகிச்சையுமின்றி ஒட்ட வைத்து பார்த்ததுண்டா?…

அப்படிப்பட்ட ஆச்சரியமான காட்சியே இதுவாகும். இரண்டாக வெட்டப்பட்ட மனிதரை எப்படி ஒட்ட வைத்தார்கள் எப்பது புரியாத புதிரே. ஆனாலும் இம்மாதிரியான மேஜிக் சில தருணங்களில் தோல்வியையும் சந்திக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனை உணர்த்தும் காணொளியும் இங்கே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

 

SHARE