இரண்டு நாட்களில் ஆடு ஜீவிதம் படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா

104

 

மலையாள திரையுலகில் இருந்து சமீபத்தில் வெளிவந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டாகியுள்ளது.

பிரமயுகம், ப்ரேமலு மற்றும் மஞ்சும்மல் பாய்ஸ் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இந்த வாரம் திரைக்கு வந்த படம் தான் ஆடு ஜீவிதம் நஜீப் என்பவரின் வாழ்க்கையில் நடந்ததை வைத்து பென்யமின் என்பவர் எழுதிய புத்தகம் தான் ஆடு ஜீவிதம்.

இந்த நாவலை தற்போது இயக்குனர் பிளஸ்ஸி திரைப்படமாக எடுத்துள்ளார். இப்படத்தில் பிரித்விராஜ் மற்றும் அமலா பால் இணைந்து நடித்திருந்தனர்.

வசூல்
இப்படத்தை எடுக்க கிட்டதட்ட 16 ஆண்டுகளாக போராடியுள்ளனர் பிரித்விராஜ். இந்த நிலையில், கடந்த 28ஆம் தேதி வெளிவந்த இப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

SHARE