இரண்டு மாத பெண் குழந்தை மரணம்

609

தாய்ப்பால் புரைக்கேறியதில் இரண்டு மாத பெண் குழந்தையான்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE