இரத்துச் செய்யப்படும் சில பொருட்களுக்கான வற் வரி

104

 

பாடக் கொப்பிகள், பாடசாலைப் பொருட்கள் மற்றும் சுகாதார உபகரணங்களுக்கு விதிக்கப்படும் பெறுமதி சேர் வரி(வற் வரி) அடுத்த மாதம் முதல் இரத்துச் செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறையும் விலை
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பொருட்களுக்கு VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்படும் என ஜனாதிபதி அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதன்படி, புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் மற்றும் சுகாதார உபகரணங்களின் விலை பதினெட்டு வீதத்தால் குறைக்கப்படும்.

 

SHARE