இரா­ஜினாமா கடி­தத்தை கிரிக்கெட் நிறு­வ­னத்­திடம் கைய­ளித்­துள்­ள­ திலான் சம­ர­வீர

235

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்­பாட்ட பயிற்­சி­யா­ள­ராக இணைந்து பின் இலங்கைக் கிரிக்­கெட்டின் பயிற்­சியாளர் பாச­றையில் இணைந்து செயற்­பட்டு வந்த, இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் திலான் சம­ர­வீர இரா­ஜி­னாமா செய்­துள்­ளதாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

தனது இரா­ஜினாமா கடி­தத்தை கிரிக்கெட் நிறு­வ­னத்­திடம் கைய­ளித்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

SHARE