இராட்சத OLED திரையினை அறிமுகம் செய்தது LG

354
உலகின் முன்னணி இலத்திரனியல் சாதன வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான LG நிறுவனம் மிகப்பெரிய OLED திரையினை வடிவமைத்துள்ளது.14,055 அங்குல அளவுடைய இருக்கும் இத்திரையானது 3 கன்டெய்னர்களின் அளவுடையதாகவும் காணப்படுகின்றது. அதாவது 13 மீற்றர்கள் நீளமும், 8 மீற்றர்கள் அகலம் உடையதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திரையானது விமான நிலையங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் உயர் தொழில்நுட்பத்தினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான Park Wan-su என்பவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இவ்வாறான இராட்சத OLED திரைகள் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

SHARE