மனிதன் மட்டுமின்றி அனைத்து உயிர்களிலும் முக்கிய ஆதாரமாக இருப்பது இதயம் தான். இதயம் இல்லாத பொருட்களை நாம் உயிரற்ற பொருள் என்று தான் அழைப்போம்.
ஒருவன் மரணம் அடைந்து விட்டதை அவனின் இதய துடிப்பு வைத்து தான் கண்டுபிடிக்க முடியும். அது மட்டும் அல்ல உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு இருதய நோய் முதற்காரணம்.
இந்த வீடியோவில் இதய அறுவை சிகிச்சை மருத்துவர் எவ்வாறு செய்கிறார்கள் என்று இங்கு பார்க்கலாம். அது மட்டும் அல்ல இறந்து போன இதயத்துக்கு மீண்டும் உயிர் கொடுப்பத நீங்களே இங்கு பாருங்கள்.