இறந்த நிலையில் தீவு ஒன்றில் கரையொதுங்கிய ட்ராகன்!.. மிக அரிய காட்சி…

524

தீச்சுவாலையை கக்கக்கூடிய ஒரு உயிரினமாக உருவகிக்கப்பட்டு வந்த விலங்கே இந்த ட்ராகன் ஆகும். இது சீன தேசத்தவர்களால் கடவுளுக்கு நிகராக போற்றப்படும் ஒரு விலங்காகவும் காணப்படுகின்றது.

பல திரைக்காவியங்களில் கிராபிக்ஸ் முறை மூலம் உருவம் கொடுக்கப்பட்டிருந்த இந்த விலங்கினை நேரில் பார்த்ததற்கான சான்றுகள் இதுவரை இருந்ததில்லை.

ஆனால் தற்போது குறித்த விலங்கின் தோற்றத்தைக் கொண்ட ஒரு உயிரினம் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது போன்ற வீடியோ காட்சி ஒன்று இணையத்தளங்களில் வலம் வருகின்றது.

பார்ப்பதற்கு அச்சு அசேல் நிஜமான ட்ராகன் போன்று தோற்றமளிக்கின்றது. எனினும் இதன் உண்மைத் தன்மை தொடர்பான எந்த தகவலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

 

SHARE