இலங்கையர்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர், அவை உடனடி கவனம் தேவை. உரையாடல் மற்றும் நடவடிக்கைக்கு உதவும். முக்கிய நீதி மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக 10 விடையங்கள் கலந்துரையாடப்பட்டது. அவையாவன.
1. PTA ஐ ரத்து செய்யவும் & PTA பயன்பாடு மீதான உடனடி தடை
2. MMDA ( முஸ்லீம் திருமணம் மற்றும் விவாகரத்து) திருத்தம்.
3. உண்மை, நீதி மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி.
4. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் உட்பட வன்முறை மற்றும் சர்வதேச குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி.
5. குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலுவான ஆதரவு
6. உழைக்கும் மக்களுக்கான தொழிலாளர் உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள்
7. பாரபட்சமான சட்டங்களை ரத்து செய்து, சமத்துவம் மற்றும் பாகுபாடு காட்டாத கலாச்சாரத்தை மேம்படுத்துதல்
8. மீனவர்கள் மற்றும் பிற சமூகங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும்
9. சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்து வலுவான சமூகப் பாதுகாப்பை வழங்குதல்
10. பாலஸ்தீனத்திற்கு உடனடி போர் நிறுத்தம்
இவ் கலந்துரையாடலில் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் மற்றும் இலங்கை அரசின் நீதிதுறை அமைச்சர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோகனேசன் புத்தி ஜீவிகளும் கலந்து கொண்டனர்.