இலங்கையின் 77 வது சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது

72

இலங்கையின் 77 வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று இடம்பெருகின்றது.

சுதந்திர தின நிகழ்வுகள் “தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம்”என்ற தொனிப்பொருளில் , ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறுகின்றது.

கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது .

SHARE