இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களும், ISISஇன் சர்வதேசத் தாக்குதல்களும் – நெற்றிப்பொறியன்

386

ஐரோப்பிய நாடுகளில் ISIS தீவிர வாதிகளுடைய தாக்குதல்கள் வலுப்பெற்றிருக்கும் இந்நிலையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, சுவிஸ்லாந்து போன்ற நாடுகளுக்கு நேரடியாக தாக்குதல்களை நடாத்த வுள்ளதாகவும், அங்கிருக்கும் மக்களை நிம்மதியாக வாழவிடமாட்டோம் எனவும் இவர்கள் எச்சரித்து வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் முதன்முறையாக அமெரிக்காவின் பெண்டகன் இரட்டைக்கோபுரத் தாக்குதல் இடம்பெற்றதற்குப் பின்னர் 58 நாடுகளிலுள்ள பயங்கரவாத அமைப்புக்களுக்கு அமெரிக்கரசு தடைவிதித்தது. அதில் விடுதலைப்புலிகள் 34வது அமைப்பாகவிருக்கின்றார்கள். அதன் பின்னர் விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கவேண்டும் என்ற பாரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களை அழிப்பதாகக்கூறி இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை படுகொலை செய்ததன் பின்னணியில் சர்வதேச நாடுகளும் இருக்கின்றன.

குறிப்பாக இந்த சர்வதேச நாடுக ளில் பயங்கரவாத தாக்குதல்கள் நடாத்தப்படும்போது அதிகளவிலான மக்கள் பலியாகும் சந்தர்ப்பங்கள் ஏற்படுவதில்லை. அண்மையில் கூட பிரான்சில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். இதனைச் சர்வதேச சமூகம் பெரிதாகக் காட்டிக்கொண்டிருக்கின்றது. ஆனால் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்ட போதிலும் இந்த நாடுகள் அனைத்தும் மௌனம் காத்தது ஏன்? இந்நாடுகள் மீது ISIS தீவிரவாதிகள் தொடர்ந்தும் தாக்குதல்களை நடாத்தி பல்லாயிரக்கணக்கான அந்நாட்டு மக்கள் கொலை செய்யப்படுகின்றபோதுதான் இலங்கை அரசினால் திட்டமிடப்பட்டு கொலைசெய்யப்பட்ட பொதுமக்களின் வலி என்ன என்பது அவர்களுக்குப் புரி யும்.

ஒசாமா பின்லேடனினுடைய பயங்கரவாதத் தாக்குதல்கள் பல்வேறு நாடுகளிலும் இடம்பெற்றது. கடித உரையினுள் அன்தரக்ஸ் என்ற தொற்றுக்கிருமியை ஒசாமா பின்லேடன் அனுப்பிவைத்திருந்ததாகவும், அந்த கடிதத்தைப் பிரித்துப்பார்த்தவேளை அவர் மரணமடையும் அளவில் அதனது செயற்பாடுகள் அமைந்திருந்தது. பாகிஸ்தானில் அமைந்துள்ள ஹந்தகார் போன்ற புறநகர் பகுதிகளில் அவர் தலை மறைவாக வசித்துவந்தார். பின்னர் ஒசாமா பின்லேடன் தங்கியிருந்த மறைவிடத்தை கண்டுபிடித்து அவரைக் கொலை செய்ததன் பின்னர் சர்வதேச ரீதியாக தமக்கு இருந்த அழுத்தம் குறையும் என ஐரோப்பிய நாடுகள் எண்ணியிருந்தன. ஒருவர் வீழ இன்னொருவர் எழுந்த வரலாறுபோல் ISIS தீவிரவாதம் பரிணாம வளர்ச்சி கண்டு இன்று ஐரோப்பிய நாடுகளிலுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத் தாக்கியழித்துக்கொண்டிருப்பதுடன் உல் லாச பயணிகளுடைய வருகைகளை அந்நாட்டில் குறைத்து பாரிய அழிவுகளை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இவர்களுடைய கோரிக்கைகளில் ஒன்று, அரபு இராச்சியங்களின் மீது அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் தாக்குதல்களைத் தொடுப்பதை நிறுத்தவேண்டும். அல்லாவிடின் இந்நாடுகள் மீது தாக்குதல்களைத் தொடுத்து பேரிழிவு களை ஏற்படுத்துவோம் என்பதாகும். சர்வதேச நாடுகளில் 45 நாடுகளில் ISIS அமைப்பு செயற்பட்டு வருவதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களது தீவிர வாத செயல்வடிவங்களில் பாலியல் பலாத்காரம், கட்டாயத் திருமணம், இளம்பிராயத்தினரை விபச்சாரத்திற்காக அண்மித்த நாடுகளுக்கு விற்பது, கட்டாய மதமாற்றம் போன்றவற்றையும் குறிப்பிட்டுக்கூறலாம்.

ISIS தீவிரவாதிகளினால் கடத்தப்பட்ட சிறுமிகள் பலர் பாலியல் தொழில்களுக்கு உட்படுத்தப்பட்டு, அவர்கள் தங்கள் நாடுகளில் அந்தத் தொழிலில் தம்மை ஈடுபடுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்லாவின் பெயரா லேயே இவர்கள் கொலைகளை துணிந்து மேற்கொள்கின்றார்கள். எந்த மதக் கடவுளும் மதத்தினை உட்படுத்தி கொலை செய்வதற்கு போதனை களைச் செய்யவில்லை. அமெரிக்கா சர்வதேசத்தில் தனது வல்லாதிக்கத்தை செலுத்திக்கொண்டிருக்கிறது. உல கத்திலுள்ள அனைத்து நாடுக ளையும் தனது வல்லாதிக்கத்தின் கீழ் வைத்திருக்கவேண்டும் என்பதும் இதன் நோக்கமாகும்.

அந்நாடுகளுக்கிடையில் முறுகல் நிலைகளைத் தோற்றுவித்து அவர்களைக்கொண்டே இன மற்றும் மதக்கலவரங்களைத் தூண்டிவிட்டு அந்த இனத்தை அழிப்பதையே பொழுதுபோக்காகக் கொண்டுள்ளது. முஸ்லீம் இனத்தை அவர்களின் இனத்தைக்கொண்டே அழித்தமையின் விளைவாக, இன்று முஸ்லீம் இனமே தீவிர வாத இனமாக மாற்றம்பெற்று சர்வதேச நாடுகளை அழிக்கத்திட்டமிட்டுள்ளனர். தற்போது சர்வதேச நாடுகளில் மிக மோசமாக தமது தீவிரவாத தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது இந்த தீவிரவாத இயக்கம்.

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச்சென்று தாக்குதல் நடாத்துவது சாதாரண விடயமல்ல. விசா அனுமதியினைப்பெற்று அந்நாட்டுக்குள் செல்வதென்பது பாரிய பிரச்சினை. தமது மறைவிடங்களை இரகசியமான முறை யில் பாதுகாப்பதென்பது அடுத்த பிரச்சினை. பாரிய சக்திவாய்ந்த ஆயுதங்களை திட்டங்களில் ஒன்றிணைத்து தாக்குதல்களை செயற்படுத்துவது மற்றைய பிரச்சினை. இவ்வாறு அந்த நாடுகளுக்கு அச்சுறுத்தல்களைக் கொடுத்து அவர்களது பொருளாதாரத்தினை வீழ்ச்சியடையச்செய்து சர்வதேச அரங்கில் தமக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை என்பதை இந்த ISIS தீவிரவாத இயக்கம் நிலைநாட்டிவருகின்றது.

இவ்வாறானதொரு நிலை சர்வதேசத்தில் நடந்தேறிவரும் நேரத்தில் இலங்கைத் திருநாட்டில் 1990-2009வரை படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ்மக்களுக்கு இரக்கம் காண்பிக்க யாருமில்லை. வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டால் அது உயிர். எம்மவர்கள் கொல்லப்பட்டால் அது உயிர் இல்லையா? 1983ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற யூலைக்கலவரத்தின் போது டயரின் மூலம் தமிழ் மக்கள் எரியூட்டப்பட்டார்கள். பௌத்த துறவிகளே இந்த வன்முறையை முன்னின்று நடாத்தினார்கள். தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடிய விடுதலைப்புலிகளுடன் சர்வதேச நாடுகளுடைய அங்கீகாரம் பெற்று பேச்சுவார்த்தைகள் கூட இடம்பெற்றது. உலக வல்லாதிக்க நாடுகள் ஒசாமா பின்லேடனுடனும், ISIS தீவிர வாதிகளுடனும் பேசி ஒரு சமரச தீர்வுகளுக்கு வந்திருக்கின்றார்களா? இல்லை. விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் எனக்கூறிக்கொள்ளும் அதேநேரம், சர்வதேச ரீதியாக அவர்களோடு பேச்சுவார்த்தைகளை நடாத்தி இடைக்கால நிர்வாகத்தை விடுதலைப்புலிகளின் கைகளில் ஒப்படைத்து அவர்கள் உள்வாங் கப்பட்டதன் பின்னர், தமது புலனாய்வுத்துறைகளை இலங்கைக்குள் அனுப்பி விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விடுதலைப் போராட்டத்தின் பின்னடைவும், தமிழ் மக்களுக்கான தாயகமும் கிடைக்காமல் போனமைக்கும், முள்ளிவாய்க்காலில் இரு இலட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டமைக்கும் இந்த சர்வதேச நாடுகளே முக்கிய காரணமாக அமைகின்றது.

எனவே ISIS தீவிரவாதிகள் தொடர்ந்தும் சர்வதேச நாடுக ளில் குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ், நோர்வே, இந்தியா போன்ற நாடுக ளில் தாக்குதல்களை நடாத்தி ஆயிரக்கணக்கான மக்களைக்கொன்று குவிப்பதன் ஊடாக இலங்கையில் தமிழ் மக்கள் இலட்சக்கணக்கில் கொலைசெய்யப்பட்டதை உணர்ந்து தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும்.

சீனாவுடன் மஹிந்த ராஜபக்ஷ நட்புறவினைக் கொண்டிருக்கின்றார். சீன கொலனியாக இலங்கை மாற்றம் பெறப்போகின்றது என்கின்ற காரணங்களுக்காகவே அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்ப்பதன் பின்னணியில் செயற்பட்டனர். அதற்குமுன்னர் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது. அதற்கெதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனக் கூறிக்கொண்டிருந்த அமெரிக்கரசு இன்று அதுபற்றிய பேச்சுக்களை மூடிமறைப்பது என்பது எந்தவகையில் நியாயமானது. தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி மடிந்த எத்தனையோ போராளிகள் இம்மண்ணில் புதையுண்டுபோயுள்ளனர். இவர்களுடைய தியாகங்கள் மதிக்கப்படவேண்டியவையே. ஐரோப்பிய நாடுகள் தமது சுயநலம கருதி செயற்பட்டுக்கொண்டிருப்பதன் விளைவாகவே இன்று அந்நாடுகளில் ISIS தீவிரவாதிகளால் கொடூரமான முறையில் தாக்குதல்கள் இடம்பெறுகின்றது.

இதனைக்கண்டித்து மறு கணமே பலிக்குப்பலியாக சிரியாவில் ISIS தீவிரவாதிகளின் நிலைகளின்மீது அமெரிக்கா மற்றும் ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகள் தாக்குதல்களை நடாத்திவருகின்றன. இலங்கையில் முக்கிய விடயமாக கருதப்படும் வெள்ளைக்கொடி விவகா ரமானது சர்வதேச அரங்கில் பாரதூரமான விடயமாக அமைந்திருப்பதோடு, நிராயுதபாணிகளாக இருப்பவர்கள் வெள்ளைக்கொடியுடன் வருகின்ற பொழுது அவர்கள் சுடப்பட்டு, வெட்டுக்காயங்கள் எனச் சித்திர வதைகளைச் செய்து கொன்ற மைக்கான ஆதாரங்களை ஐ.நாவில் வெளியிட்டபோதிலும் அதனைக் கண்டுகொள்ளாத இந்த சர்வதேச அமைப்புக்களும், மனித உரிமை ஆணைக்குழுக்களும் இன்று மைத்திரி தலைமையிலான ஆட்சியில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையினை மூடிமறைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்கின்றதான தீர்மானம் வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட பின்னர் அரசின் கைக்கூலிகளாக செயற்படும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேசத்திற்குச் சென்று இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெறவில்லை என்பதனை சுட்டிக்காட்டி, இனப்படுகொலை என்ற தீர்மானத்தை நிறைவேற்றிய முதலமைச்சர் விக்னேஸ் வரனுக்கு எதிராக அப்பட்டமான பொய்களைக் கூறி, அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர். இன்று புலம்பெயர்ந்த, இலங்கையில் வாழக்கூடிய ஒவ்வொரு தமிழனும் நாம் சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருந்த காலப்பகுதிகளை இந்த சர்வதேச நாடுகள் திட்டமிட்டு எமது போராட்டத்தையும், எமது இனத்திற்கும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தி, இன்று நிம்மதியாக நாம் வாழ முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை மன தில் பதித்துக்கொள்ளவேண்டும். ஆனால் அவர்கள் இன்று நிம்மதியாக வாழ்க்கை நடாத்திவருகின்றனர்.

சர்வதேச நாடுகள் எமது போராட்டத்திற்கு கைகொடுக்கும். வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை காப்பாற்றும் என நம்பியிருந்த நேரத்தில் அவர்கள் இறுதியில் காலைவாரியதன் விளைவாக பல இலட்சக்கணக்கான மக்கள் கொலை செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்தார்கள். இந்நாட்டவர்களை ISIS தீவிரவாதிகள் தாக்கியழிப்பதில் என்ன தவறு? தமிழனுக்கு ஒரு நீதி. வெள்ளைக்காரனுக்கு ஒரு நீதியா? சர்வதேச நாடுகளின் தலை யீடுகள் என்பது எப்பொழுதும் ஒரு நாட்டிற்குள் பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் ஒரு சக்தியாகவே அமையப்பெறும். அந்நாட்டிலிருந்து தங்களுக்கு என்ன இலாபம் கிடைக்கின்றது என்பதே அவர்களது நோக்கம். தொடர்ச்சியான தாக்குதல்கள் இடம்பெறும்பொழுது தமி ழினம் அனுபவித்த கொடுமைகளையும், அவர்கள் பட்டுணர்ந்து இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு ஒரு சுமுகமான தீர்வினை ஐ.நா சபையினூடாக பெற்றுத்தருவார்கள் என்பதே உண்மை.

SHARE