இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

122

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் செயற்பாடுகளுக்காக இளைஞர் சேவை சபையின் சொத்துக்களை பயன்படுத்துவது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென முறைப்பாடு செய்ய உள்ளதாக சோசலிச இளைஞர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலஞ்ச ஊழல் மோசடி
இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் இந்த முறைப்பாடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாட்டை நேற்றைய தினம் இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

SHARE