இளமை இதோ இதோ… என்னடா இது சினிமா பாட்டா இருக்குதுனு யோசிக்கிறீங்களா?… ஆமாங்க ஒரு முதியவர் செய்யும் செயல் நம்மை இவ்வாறு பாட்டிசைக்க வைக்கிறது.
வயதான முதியவர் ஒருவர் கைத்தடியை தூக்கி எறிந்துவிட்டு கூட்டத்தில் தன்னை மறந்து உற்சாகமாக நடனமாடுகிறார்.
இன்றைக்கு ஃபேக்புக்கில் அதிகமாக பார்க்கபட்ட வீடியோ பட்டியலில் இந்த தாத்தாவின் நடன வீடியோவும் ஒன்று. உங்களுக்கு அந்த இளமை ததும்பும் தாத்தாவின் நடனக் காட்சி…