இளைஞரின் அபார திறமை… கைகளின்றி பியானோ வாசித்து அசத்தும் காட்சி!…

406

திறமை என்பது எல்லோரிடத்திலும் இருக்கும். முயற்சி என்னும் செயல்திறன் மூலம் தான் அதை வெளிக்காட்ட முடியும். அவ்வாறு நிரூபித்து காட்டிய இளைஞனை இந்த காணொளியில் பாருங்கள்.

இவருக்கு இரண்டு கைகளும் சாதாரண மனிதர்களை போல இல்லை. என்னினும் இவரது விடா முயற்சியால் பியானோ வசிகின்றார். மேலும் இவரது திறமையை வெளிஉலகத்திற்கு காண்பிக்க ஒரு கச்சேரியும் நடத்தியுள்ளார்.

இந்த கைகளை வைத்து மெதுவாக வேலை செய்தாலும் தனது வேலையை தானே செய்துவிடுகிறார். இந்த இளைஞனை பாராட்ட வார்த்தைகள் ஏது?..

 

SHARE