ரஷ்ய இராணுவ சரக்கு விமானமொன்று இன்று தீப்பற்றி வீழ்ந்துள்ளது. விமானத்தில் 15 பேர் இருந்தனர் என ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஐ.எல்.-76 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில், மொஸ்கோவுக்கு அருகிலுள்ள ஐவானோவா பிராந்தியத்தில் வீழ்ந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
எனினும் இது தொடர்பிலான சேத விபரங்கள் வெளியாகவில்லை.