உங்களுக்கு தெரியுமா. வௌவால் தலைகீழாக ஏன் தொங்குகிறது?

235

625-500-560-350-160-300-053-800-748-160-70-15

உலகிலேயே பறவைகளில் வௌவால்கள் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை.

வௌவால்களுக்கு முதுகெலும்பு உள்ளதால் இவைகள் இரவில் ஆந்தைகளை போன்றே செயல்படுகிறது.

வௌவால்கள் அதனுடைய முன் கைகளை இறைக்கைகளாக கொண்டுள்ளது.

வௌவல்களின் இறக்கை மற்றும் கால்கள் அதனுடைய முதுகுபுறம் வரை ஜவ்வு போல இணைந்து காணப்படுகிறது.

வௌவால்கள் எதனால் இரவில் மீயொளி எழுப்புகிறது?

வௌவால்களுக்கு பார்வைத் திறன் இருக்கிறது. ஆனால் கண்கள் பெரிதாக பரிணாம வளர்ச்சி அடையாதவையாக இருக்கிறது.

மேலும் வௌவால்கள் அதிகமான ஒலி அலைகளை உணரும் தன்மைக் கொண்டது.

எனவே இரவில் பறக்கும் போது மீயொலி எழுப்பிச் செல்வதால், எதிரில் உள்ள சுவர்கள் அல்லது பொருட்கள் மீது பட்டு அதனால் வரும் ஒலி அலைகளை தன்னுடைய பாதுகாப்பிற்காக அறிந்துக் கொள்ளும் திறன்களைக் கொண்டுள்ளது.

எனவே தான் வௌவால்கள் இரவில் மீயொலி எழுப்புகின்றது.

வௌவால்கள் தலைகீழாக ஏன் தொங்குகிறது?

வௌவால்களின் இறக்கைகள் 6 அடி வரை நீளமாக காணப்படும்.

எனவே அதன் கால்களில் போதிய வலிமைகள் கிடையாது. இதனால் நீண்ட நேரம் அதனால் நிற்கவும், நடக்கவும் முடியாது.

வௌவால்களின் இறக்கைகள் கனமாக இருப்பதால், வௌவால்கள் தனக்கு ஏற்படும் ஆபத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு தலைகீழாக தொங்குகிறது.

மேலும் வௌவால்கள் தலைகீழாக தொங்கும் போது, அதிக அளவு சக்திகள் தேவைப்படுவதில்லை. இதனால் அது உடனே பறப்பதற்கு எளிமையான வழிகளைக் கொண்டுள்ளது.

SHARE