உங்களை கூகுள் உளவு பார்க்கிறது! அதிலிருந்து எப்படி தப்பிக்கலாம்?

194

625-500-560-350-160-300-053-800-748-160-70-6

எந்த ஒரு விடயத்தை பற்றி தெரிந்து கொள்ள முதலில் நாம் அணுகுவது கூகுள் Search Engineயை தான்.

நாம் அதில் தேடும் ஒவ்வொரு விடயமும் கூகுள் நிறுவனத்தால் கண்காணிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

நாம் Voice search மூலம் தேடும் விடயங்களை எப்படி அவர்கள் கண்காணிக்காமல் பார்த்து கொள்வது மற்றும் Delete செய்வது?

முதலில் history.google.com என்னும் வலைதளத்துக்கு செல்லவும்.

பின்னர் அங்கு வலது புறத்தின் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை அழுத்தவும். பின்னர் அங்கு தெரியும் Activity Controls யை அழுத்தவும். நாம் கூகுளில் தேடும் ஒவ்வொரு விடயமும் இங்கு தான் பதிவாகும்.

அங்கே Scroll செய்தால் Voice & Audio Activity மற்றும் Manage Activity என இரு விடயங்கள் காட்டும். அதில் Manage Activity யை கிளிக் செய்யவும்.

அதில் நாம் இதுவரை Voice search செய்த அனைத்து Dataகளும் இருக்கும்.

வலது மேல்பக்கத்தில் ஒவ்வொரு Voice search Notes அருகில் மூன்று புள்ளிகள் இருக்கும். அதை கிளிக் செய்தால் அனைத்தும் ஒவ்வொன்றாக Delete ஆகி விடும்.

SHARE