உலகில் மனிதன் நம்ப முடியாத அளவிற்கு பல அறிய விடயங்கள் நடந்து கொண்டு தான் இருகின்றது. அதில் பலவற்றை ஆச்சர்யம் தர கூடியவையாக இருக்கும் இருக்கும் என்றே சொல்லலாம்.
ஆனால் இவ்வாறு நடக்கும் இந்த அறிய விடயங்கள் மனிதர்களுக்கு புரியாத புதிராகவே இருக்கும். எப்படி இதை செய்ய முடியும் என்று நம்மால் யோசிக்கவே முடியாது.
அவ்வாறு இங்கு இரண்டு நபர்கள் செய்யும் வித்தையை பாருங்கள். ஒருவர் தரையில் அமர்ந்து இருக்கிறார் கையில் ஒரு குச்சியுடன் அந்த குச்சியை பிடித்தவாறு அதற்கு மேலே ஒரு நபர் இருக்கிறார் இது எப்படி சாத்தியமாகும் என்று நீங்களே பாருங்கள்.
– See more at: http://www.manithan.com/news/20160211118764#sthash.fY2OT8tr.dpuf