உங்கள் மொபைலில் இருக்க வேண்டிய சூப்பரான ஆப்ஸ்கள்! ஸ்பெஷல் வீடியோ

177

625-500-560-350-160-300-053-800-748-160-70-9

இன்றைக்கு ஸ்மார்ட்போனை பார்த்து தான் பொழுதே விடுகிறது, இப்போ எல்லாம் சேவல் எல்லோருடைய மொபைலிலும் கூவுகிறது.

அந்த அளவுக்கு ஸ்மார்ட்போனிடம் அடிமையாக கிடக்கிறோம், அதிலும் குறிப்பாக ஆப்ஸ்கள்.

காலையில் எழுந்திருக்க ஆப்ஸ், உடல்நலனை செக் செய்ய ஆப்ஸ், மற்றவர்களுடன் அரட்டை அடிக்க ஆப்ஸ், புகைப்படங்களை அழகாக்க ஆப்ஸ் என எதற்கெடுத்தாலும் ஆப்ஸ்கள் நிரம்பி வழிகின்றன.

நம் அன்றாட வாழ்க்கையை சுலபமாக்கவும் பல ஆப்ஸ்கள் உள்ளன, இதை பற்றி ஸ்பெஷல் வீடியோ உங்களுக்காக,

SHARE