உசேன் போல்ட் இந்தியா வருகை

446

தனியார் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக உசேன் போல்ட் வருகிற 2–ந்தேதி பெங்களூர் வருகிறார். கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இருவரும் வேடிக்கை கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடுவார்கள். 6 பந்தில் 6 சிக்சர் அடித்த யுவராஜ்சிங்குக்கு பந்து வீச ஆர்வமுடன் இருப்பதாக உசேன் போல்ட் ஏற்கனவே விருப்பம் தெரிவித்து இருந்தார்.

SHARE