உதவி செய்ய போறீங்களா?… வாழ்நாளில் இப்படியொரு காட்சியை பார்த்திருக்க மாட்டீங்க..

403

தற்போதுள்ள கலிகாலத்தில் ஒருவருக்கு உதவி செய்வது கூட மிகப்பெரிய தவறாகிவிடுகிறது. என்னது மற்றவருக்கு உதவுவதில் என்ன தவறு என்று நினைக்கிறீர்களா?.. ஆம் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லையே…

அதற்கேற்றாற் போல் திருடர்களும் எந்த ரூபத்தில் வலம் வருகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்வது மிகவும் கடினமாகிவிட்டது. இங்கு ஒரு மனிதரின் பாவப்பட்ட நிலையை எடுத்துக் காட்டும் காட்சியே இதுவாகும்.

சாலையில் அமர்ந்திருந்த மனிதருக்கு தர்மம் செய்த போது அவருடைய பர்ஸை மற்றொருவன் வந்து பறித்துச் செல்ல அவனைப் பிடிக்க இவர் ஓட கடைசியில் தர்மம் வாங்கிய மனிதரே அவருடைய பைக் திருடி ஓட்டிச் செல்கிறார். நாட்டுல எப்படி கொடுமமையெல்லாம் நடக்குதுப்பா?…

 

SHARE