உனக்கு வயசே ஆகாதா? முன்னணி நடிகரை பார்த்து கேட்ட ஜெனிலியா

329

நடிகர் விஜய்யின் சச்சின், ஜெயம் ரவி நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பல படங்களில் செம ஜாலியான ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை ஜெனிலியா.

அவர் தற்போது ட்விட்டரில் நடிகர் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்ட்டரை பார்த்துவிட்டு ‘என்ன இது ஜெயம் ரவி. உனக்கே வயசே ஆகாதா? மீண்டும் டீன் ஏஜ் பையன் போலவே இருக்க..” என்று பதிவிட்டுள்ளார்.

கோமாளி படத்தில் ஜெயம்ரவி பள்ளிக்கூட மாணவர் போல இருக்கும் 9வது போஸ்டர் வெளியிடப்பட்டது. அதற்கு தான் ஜெனிலியா இப்படி கூறியுள்ளார்.

Genelia Deshmukh

@geneliad

What is this @actor_jayamravi ???? You are not aging at alll… You Look like a teenager all over again.. Good Luck

Mohan Raja

@jayam_mohanraja

Last but not the least, Excited to reveal my Thambi @actor_jayamravi ‘s #Comali9thLook , reminding OUR Ravi before Jayam Ravi ??? Congrats Dir @Pradeeponelife|@MsKajalAggarwal| @hiphoptamizha | Prod @VelsFilmIntl |@SonyMusicSouth @shiyamjack #ComaliSingleTrack coming soon?

View image on Twitter
View image on Twitter
82 people are talking about this
SHARE