உலகின் வேகம் கூடிய microSD காட் அறிமுகம்

823
தற்போது மொபைல் சாதனங்களில் தரவு, தகவல்களை சேமிப்பதில் microSD கார்ட்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.இதன் காரணமாக தொடர்ந்தும் பல்வேறு சேமிப்புக்கொள்ளவு, வேகம் உடைய microSD கார்ட்கள் அறிமுகமாகிய வண்ணம் உள்ளன.

இவற்றின் தொடர்ச்சியாக Toshiba நிறுவனம் உலகிலேயே வேகம் கூடிய microSD கார்ட்டினை அறிமுகம் செய்துள்ளது.

இதில் 260MB/s வேகத்தில் தரவுகளை வாசித்துக்கொள்ளவும், 240MB/s வேகத்தில் தரவுகளை பதித்துக்கொள்ளவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE