இந்த நவீன உலகில் கைப்பேசியை விட்டு தன்னை பிரிக்க முடியாத அளவுக்கு அதனுடன் இரண்டற கலந்துவிட்டான் மனிதன்.
அந்த அளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது. அதுவும் நல்ல விலை உயர்ந்த கைப்பேசியை ஒரு நபரிடம் இருந்தால், நிச்சயம் அவர் பணக்காரராகத்தான் இருப்பார் என சகநபர்கள் கணித்துவிடுகிறார்கள்.
அந்த அளவுக்கு ஒரு மனிதனை இந்த சமூகத்தில் பணக்காரணாகவும் சித்தரித்துவிடுகிறது இந்த கைப்பேசிகள்.
அந்த வகையில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக உலக தொழில்நுட்ப சந்தைகளில் மிகவும் விலையுர்ந்த கைப்பேசிகள் பற்றி பார்ப்போம்.