உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ்பேசும் மக்கள் வாக்களிக்க வேண்டும் இல்லையென்றால் சிங்கள பேரினவாதம் வெற்றிபெறும்

21

 

யாழ் மாவட்டம் தமிழ்தேசிய மக்கள் முன்னனிக்கும்
வன்னி மாவட்டம் D TNA க்கும்
மட்டக்களப்பு திருகோணமலை
அம்பாறை
தமிழரசுக்கட்சி க்கும்
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ்பேசும் மக்கள் வாக்களிக்க வேண்டும்
இல்லையென்றால் சிங்கள பேரினவாதம் வெற்றிபெறும்
தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மீண்டும் ஒன்றுபட்டு ஒரு குடையின் கீழ் செயற்படுவது
இன்றைய காலத்தின் தேவை

SHARE