சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் மூன்றாம் இடத்தில் இருந்து வருகிறது இந்த சீரியல்.
இதில் ஆதி குணசேகரன் ரோலில் நடித்து வந்த மாரிமுத்து மரணம் அடைந்த பிறகு அவருக்கு பதிலாக வேல ராமமூர்த்தி தற்போது நடித்து வருகிறார்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
வேல ராமமூர்த்திக்கு இன்று பிறந்தநாள் என்பதை அதை எதிர்நீச்சல் சீரியல் டீம் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறது.
அவருக்கு மாலை போட்டும் கௌரவப்படுத்தி இருக்கின்றனர். அதன் புகைப்படங்கள் இதோ