எனது உயிர் துப்பாக்கியால் பறிக்கப்படலாம், மனம் திறந்தார் ஜனாதிபதி மைத்திரி. யாரால் சுடப்படுவார் என விளக்குகிறார் சிரேஸ்ட ஊடகவியலாளர் ரத்தினம் தயாபரன்.
மைத்திரி கடந்த காலங்களில் இரண்டாம் நிலைத் தலைவர். இன்றைய நிலையில், அடுத்த நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைப்பது யார்…? வட – கிழக்கின் அரசியல்,ஆதிக்கம் யாரிடம், தேர்தல் பற்றி லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விளக்குகிறார் சிரேஸ்ட ஊடகவியலாளர் ரத்தினம் தயாபரன்.