என்னா ஒரு ரொமான்டிக் போஸ்?… காதலன் இருந்தா கூட இப்படி கொடுத்திருக்க மாட்டாரு…

470

சிந்தித்து செயலாற்றக்கூடிய வகையில் மிருகங்களிடம் ஆறாவது அறிவு இல்லாத நிலையிலும் சொல்லிக்கொடுத்ததை அப்படியே செய்யும் ஆற்றல் அவற்றிடம் உண்டு.

அதிலும் மனித இனத்திற்கு நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட ஓரங்குட்டான் வகை குரங்குகள் திறமை வாய்ந்தவை.

அவ்வாறான ஒரு குரங்கை எப்படியெல்லாம் பழக்கி போட்டோவுக்கு போஸ் கொடுக்க வைக்கின்றார்கள் பாருங்கள். மனிதர்கள் கூட இவ்வளவு ரொமான்டிக்காகவோ அல்லது ஸ்டைலாகவோ போஸ் கொடுக்க மாட்டார்கள்.

 

SHARE