என் மார்பை பற்றி கமெண்ட் வரும்போது இதை சொல்ல தோணும்- நெகட்டீவ் கமெண்ட் பற்றி நீலிமா ராணி ஓபன் டாக்

73

 

நடிகர் கமல்ஹாசனின் தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி.

படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தவர் சின்னத்திரையில் மெட்டி ஒலி, கோலங்கள், அத்திப்பூக்கள், வாணி ராணி போன்ற சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமனார்.

திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருந்தார், கடைசியா ஆகஸ்ட் 16, 1947 என்ற படத்தில் கௌதம் கார்த்திக்கிற்கு அம்மாவாக நடித்திருப்பார்.

நடிகையின் பேட்டி
இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நீலிமா ராணிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை நீலிமா ராணி பேசும்போது, என்னுடைய மார்பகங்களை பற்றி நெகட்டீவாக கமெண்ட் செய்யும் போது எனக்கு உடனே பதில் சொல்ல தோன்றும், நான் இன்னும் என் குழந்தைக்கு பால் கொடுத்துட்டு இருக்கேன் என சொல்ல தோன்றும்.

ஆனால் அவனுக்கெல்லாம் பதில் சொல்லி என்ன ஆகப் போகிறது என்று கமெண்டை டெலிட், அவரை பிளாக் செய்துவிட்டு நான் அடுத்த வேலையை பார்க்க தொடங்கிவிடுவேன் என தெரிவித்துள்ளார்.

SHARE